David AnthonyCreator
@ahfewklnd09Writing since 15 months
வடக்கன்குளம்-627116,
- Posts
- 40
- Followers
- 1.4K
- Following
- 0
- Likes
- 15.3K
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
don't say, your mind ! my mind ! to say, "our mind" !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
அவமானம், உயிரை வாங்குவதற்கல்ல ! உன்னை உயர்த்தவே !*

ஜாதியில்லா "மரணவாதி" என என் கல்லறையில் எழுதிவையுங்கள் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
"கொடுப்பேன்" என்பவன், தன் மரணத்தை நிச்சயமாக்குகிறான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
"மமதை" மரணத்துக்குமுன்னால், ஒன்றுமில்லை !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
இன்றிருப்பவர் நாளையில்லை ! மரணத்தின் விளையாட்டே இதுதான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
தீராத வியாதிகளையெல்லாம், மரணம் கொன்றுவிடும் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
பணம் உள்ளவன், உரத்துப் பேசுவான் ! மரணமே, அவனை அடக்கும் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மரணத்தில், நாம், ஒன்றும் கொண்டுபோகமுடியாது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
மரணத்துக்குப் பிறகும் விருந்தா? அதை "விசேஷம்" என்றல்லவா அழைக்கிறார்கள் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மரணம், ஆசையாகலாம் எளியவனுக்கு ! ஆனாலும், சிலகாலம், அவனை விட்டுவைக்கும் ! ஆசையாக
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மரணபயம் என்பது, மரணத்தின் விளிம்புவரை சென்றுவருவது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
படிப்பினை ஊட்டும் மரணமே சிறந்தது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 ·A Dialogbaaz line
மரணம் சொல்லிவருவதல்ல ! தப்பினாலும், மரணம் உன்னை விடப்போவதில்லை !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
வாடா, மலரே ! என்பதைவிட, வாடாமலரே ! பிடிக்கும் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
ஐயோ ! என பதற்றப்படாமல், ஐயோ ! என இனிமை காட்டு
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மூடன், உண்மையைப் பேசுவது, பன்றியின் மூக்கில் வைரஆபரணம் இருப்பது போன்றது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
ஏன் என கேட்பதிலும், ஏன் என பேசுவதிலும், ஏன் நானே பதிலாகணும்?
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
பூக்கள், "முகரவா" என அழைப்பதில்லை ! வாசத்தால், நாமே ஈர்க்கப்படுகிறோம் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
பூக்கள், வாடுகிறதைப்பற்றி கவலைப்படாது ! ஏனெனில், நாளை புதிதாக மலர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்தான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
இரக்கமும்கூட, நட்பைப் பிரிக்கும் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
அர்த்தமற்ற வாழ்க்கை, நோவானது !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
உண்மையில், கற்பனைகலந்தாலும் அது பொய்தான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
தடுமாற்றம், புத்தி தெளியாதவரையில்தான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
என் காதலை, கண்களுடன் புரிந்துகொள் ! என் காதலனே !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
ஐயறிவும், ஆறறிவும், கேள்வியல்ல ! கேள்வியே மனிதனாயிருப்பதில்தான் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
money is not that necessary, called just a "paper" !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 ·A Dialogbaaz line
சுதந்திரதினம், வேசையின் தினமாக மாறிவிட்டது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · One-linerA ahfewklnd09 One-liner
Independence day is to change in "prostitute" day Today !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
கடலளவில் ஒருவன் பணம்வைத்திருந்தால், அப்பணமே அவனைக் கொல்லும் !
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 ·A Dialogbaaz line
மானம் யாரையும் எதிர்பார்ப்பதில்லை ! எதிர்பார்த்தால், வேசைகளாகத்தான் இருப்பார்கள் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானம், கவரிமானைப் போன்றது ! மயிர் இழந்தாலும், வாழ்க்கை முக்கியம் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானம், ஒரு பேச்சல்ல ! சொல்லி அழ மானத்துக்கு அழகல்ல !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
என் உயிர், மானத்தில் இருக்கிறதென்றால், யார் மானத்தை அகற்றக்கூடும்?
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானம், கறைமாதிரி ! எளிதில் போகாது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானத்தை இழந்தவர்கள், வாழ தகுதியற்றவர்கள் என நினைத்துவிட்டால், யாரும் வாழமுடியாது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானம், இன்னொரு உயிர்போன்றது ! கவனமாக வாழவேண்டிய நேரமிது !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · QuoteA ahfewklnd09 Quote
மானத்தோடு வாழ்பவர்களைவிட, அதை இழந்து வாழ்பவர்கள் அதிகம் !*
Starring @ahfewklnd09
David AnthonyCreator@ahfewklnd09 · · DialogueA ahfewklnd09 Dialogue
மருத்துவர் : உங்களுக்கு என்ன மறதி? நோயாளி : அதை ஏன் கேட்கிறீங்க ! யோசிக்கவே, முடியல ! மறதி ஆயிடுது !
Starring @ahfewklnd09