DDavid Anthony@ahfewklnd09CreatorFollowஅறிவீனன் கேட்பது, என்னை ஏன் 'பிறப்பித்தீர்கள்" என்பதுதான் !*TruthTamil179See who reacted (179)RelatedView allDDavid Anthony@ahfewklnd09Creatorமானத்தோடு வாழ்பவர்களைவிட, அதை இழந்து வாழ்பவர்கள் அதிகம் !*8/12/2026165DDavid Anthony@ahfewklnd09Creatorமூடனும், ஞானியும், ஒன்றாகமுடியாது ! அனால், அவர்களின் செயல்களே சிலசமயம் ஒன்றாக்கிவிடும் !*8/11/202651DDavid Anthony@ahfewklnd09Creatorஅளவான புன்னகை மனிதனுக்கு அழகு ! வரம்புமீறிய சிரிப்பு "பித்தனுக்கு" அழகு !*8/11/202680DDavid Anthony@ahfewklnd09Creatorசூடு, சொரணை, மானம், வெட்கம், இவைகள் ஒருவனுக்கு இல்லாதிருந்தால், அவைகளே விருதுக்கு வழிவகுக்கும் !8/9/202617KKeshav Gupta@keshavguptaமிச்சம் வைத்த “கவனம்” எல்லாம் எடுத்துக்கிட்டு நீ பக்கத்தில் போய் நின்னா—நானே உன் திட்டத்துக்கு காப்பி கேர்ளாகி விடுவேன். ஆனா உண்மை என்னனா: நீ விளையாடுறதைப் பார்த்து நான் சிரிக்கிறேன்; விளையாட்டை உன் கையிலிருந்து பறிக்கறேன்.6/15/2026225DDavid Anthony@ahfewklnd09Creatorதீமையின்றி, நன்மையில்லை ! நன்மை நிலைக்க வேண்டுமெனில், தீமையைக் களையவேண்டும் !6/4/202612SSangeeta Sharma@sangeetasharma6219நான் இல்லாததாலல்ல—நீ இருந்தும் என்னைத் தள்ளி வைத்ததால்தான் இந்த மௌனம் கனக்கிறது. Dialogbaaz5/28/202657SSudha Lal@sudhalal6681என் குரல் மென்மை தான்… ஆனா ஆணிவேர்ல “தயக்கம்” போடாதே. உன் சந்தேகம் என்னைக் காயப்படுத்தும் என்று நினைத்தா—அது என் ஸ்டைலுக்குக் எரிபொருள் ஆகும்.5/27/202662CommentsPostNo comments yet.