DDavid Anthony@ahfewklnd09CreatorFollowபசி, சுவை அறியாது ! பசியற்றவனுக்கோ, சுவைகளெல்லாம்; காயாகத்தான் தெரியும் !*LifeTamil46See who reacted (46)RelatedView allDDavid Anthony@ahfewklnd09Creatorமானம், கவரிமானைப் போன்றது ! மயிர் இழந்தாலும், வாழ்க்கை முக்கியம் !*8/12/2026299DDavid Anthony@ahfewklnd09Creatorமானத்தை இழந்தவர்கள், வாழ தகுதியற்றவர்கள் என நினைத்துவிட்டால், யாரும் வாழமுடியாது !*8/12/2026208DDavid Anthony@ahfewklnd09Creatorகணக்குக்கு விடைகாண பலவழியுண்டு ! ஆனாலும், நிரைணயிக்கப்பட்ட வழியே சிறந்தது !*8/11/2026190DDavid Anthony@ahfewklnd09Creatorஉடல் சம்மதித்தால், மனம் சம்மதிப்பதில்லை ! மனம் சம்மதித்தால், உடல் இணங்குவதில்லை ! சே ! என்ன வாழ்க்கை இது?8/9/202642DDavid Anthony@ahfewklnd09Creatorபெண்ணும், வெளிச்சமும், ஓர் ஆண்மகனுடன் வாழ்ந்தால்தான் தெரியும் !*8/9/202635DDavid Anthony@ahfewklnd09Creatorமனது ஆயிரம் யோசிக்கும் ! விளைவுகள், ஆயிரமாக வந்தால் நலமாய்இருக்கும் !8/8/202667DDavid Anthony@ahfewklnd09Creatorகாரணம் இல்லாமல் ஒன்றும் கிடையாது? ஆனாலும், மனிதன் அதை தேடுக்கொண்டே இருப்பான் !*6/20/202620DDavid Anthony@ahfewklnd09Creatorநல்ல நேரம், கெட்ட நேரம், இயற்கை படைத்ததை அப்படி மனிதன் பிரிப்பானேன் !6/20/202675CommentsPostNo comments yet.