DDavid Anthony@ahfewklnd09CreatorFollowஎதுவும் செய்யமுடியுமா? பேசுகிற வார்த்தைகளை வளைக்கத் தெரிந்துவிட்டால், முடியும் ! AttitudeTamil16See who reacted (16)RelatedView allDDavid Anthony@ahfewklnd09Creatorமுடியும் ! என மனிதன் சொல்வான் ! என்னால் முடியும் என "மமதை" சொல்லும் ! "என்னால்மட்டுமே" என திமிர் சொல்லும் !*8/11/2026105DDavid Anthony@ahfewklnd09Creatorகன்னி என்பவள், தொடாத நெருப்பு ! தொட்டுவிட்டாலோ சாம்பல்தான் !*8/9/202652DDavid Anthony@ahfewklnd09Creatorவெறுப்பவர்கள் இருக்கும்வரை, "ஆசைகள்" இருந்துகொண்டுதான் இருக்கும் !8/9/202648DDavid Anthony@ahfewklnd09Creatorசுதந்திரம், சுதந்திரம், என சொல்லிக்கொண்டு, நீயே ஆர்பரித்துக்கொண்டால் நீ, பைத்தியமே !8/9/202656DDavid Anthony@ahfewklnd09Creatorதுரோகி காட்டிக்கொடுத்தாலும், *எதிரி கொலைசெய்யமாட்டான் !*8/8/202658DDavid Anthony@ahfewklnd09Creator"நான் நினைத்தால்" எல்லோரும் சொல்வதுதான் ! ஆனால், உன் வெற்றியை உன்னால் நிர்ணயம் செய்யமுடியாது !8/8/202684KKaran Malik@karanmalikநீங்க “மாறிடுவேன்”னு சொல்லுறதுதான் வீரம்—ஆனா நான் மாற மாட்டேன்; நீங்கள்தான் என்னை சமாளிக்கத் தடுமாறுவீங்க. என்னோட அமைதியை பலவீனம்னு நினைச்சா, அடுத்த வார்த்தை உங்களோட மதிப்பை கிழிச்சு காட்டும்.6/4/202617DDavid Anthony@ahfewklnd09Creatorசாமாளிக்கும் திறன், "திட்டம்" வகுப்புவனுக்கே உண்டு !5/5/202619CommentsPostNo comments yet.